"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
▼
சனி, 16 மே, 2020
கே. என். சேகரன் கார்க்கொண்டார்
திருச்சி, திருவெறும்பூர் தொகுதி 2001 ஆம் ஆண்டு, 2006 ஆம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கூத்தப்பல் நாட்டு கள்ளர் குடியின் கார்க்கொண்டார்.
இவரது தந்தை தெய்வத்திரு மு. நடேசன் கார்க்கொண்டார். சகோதரர் K.N. பாலசுப்பிரமணியம் கார்க்கொண்டார்.