திங்கள், 12 மார்ச், 2018

கீழத்துவாக்குடிநாடு

தஞ்சை கள்ளர்களின் பூர்வீக பகுதியாய் கருதப்படும் 18 பட்டி கிராமங்களும், மூன்று நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன இவையாவும் செம்மண் கொண்ட மேட்டுநிலப்பகுதியாய் மற்றும் காடுகள் அடர்ந்த வறண்ட பகுதியாய் இன்றளவும் உள்ளவை. கொற்கை நாடு, கீழத்துவாக்குடி நாடு,  வீரமநரசிங்கம்பேட்டை நாடு



கீழத்துவாக்குடிநாடு :

முத்துவீரகண்டியன்பட்டி, ஆவாரம்பட்டி, நந்தவனம்பட்டி,  சடையம்பட்டி, புங்கனூர், வேலுப்பட்டி, மனையேரிப்பட்டி என்ற 7 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.

தலைமை கிராமம்: முத்துவீரகண்டியன்பட்டி

பொதுகோவில் : ஆவாரம்பட்டியிலுள்ள பிடாரியம்மன்.

தலைமை வம்சாவளி : கண்டியர் பட்டம் தரித்தோர் நாட்டின் அம்பலங்களாக உள்ளனர்